Sub Inspector Exam Coaching

Expert in Sub Inspector Exam Coaching.

தமிழக காவல்துறை தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரே பயிற்சி மையம்.

 

1996 முதல் நடைபெற்ற அனைத்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வெற்றியாளர்களை உருவக்கிய ஒரே பயிற்சி மையம்.

 

 

Online / Offline பயிற்சி வகுப்புகள் உண்டு. TNUSRB Original வினாத்தாள் தரத்தில் Test Batch Online / Offline முறையில் நடத்தப்படும்.

எங்களது பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்

  • SYLLABUS அடிப்படையில் தரமான பயிற்சி
  • UPDATE செய்யப்பட்ட அச்சிடப்பட்ட பாடக்குறிப்புகள்
  • உளவியல் பகுதிக்கென சிறப்பு பயிற்சி
  • அனுபவமுள்ள தரமான ஆசியர்கள்
  • 100% வெற்றிக்கான பயிற்சி வகுப்பு
  • அதிக எண்ணிக்கையிலான அலகு மற்றும் மாதிரித் தேர்வுகள்
  • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான தனி பயிற்சி வகுப்புகள்

 


விடுதியில் தங்கி பயிற்சி எடுக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காக விடுதிவசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி திருநெல்வெலியில் நடைபெறுகிறது.

 


இலவச அறிவுமுக வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ்காணும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.